யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு, மாவா விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளைஞன் ஒருவர் மாணவர்களுக்கு மாவா விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை... Read more »
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (28) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா... Read more »
2023ஆம் ஆண்டில் லங்கா உரக் கம்பனியும், கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியும் 480 மில்லியன் ரூபா நிகர இலாபத்தை ஈட்டியுள்ளன. கொழும்பு கொமர்ஷல் நிறுவனம் 360 மில்லியன் ரூபாவையும், இலங்கை உர நிறுவனம் 120 மில்லியன் ரூபாவையும் இலாபம் ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி, 7 ஆவது முறையாக ஒரு ஆண்டில் 2,000 சர்வதேச ஓட்டங்களை கடந்த, உலகின் முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி இந்த ஆண்டுக்கான, 2000 ஓட்டங்களை... Read more »
புதுக்குடியிருப்பு – இடைக்கட்டு பகுதியில் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (29) அதிகாலை 3 மணியளவில்... Read more »
இலங்கை கிரிக்கெட் தற்போது பல பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. தேசிய அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் களத்தடுப்பு இதுபோன்ற பிரிவுகளுக்கு பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள், மற்றும் 14 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு கேவில் பாலையடி மேற்கு களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு... Read more »
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கூட்டங்களை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் அக்கட்சி செய்துள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், தேர்தலை ஒத்திவைப்பதற்கான... Read more »
வடக்கு ரயில் வீதியின் அனுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் வீதியின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 7ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு குறித்த வீதியில்... Read more »
கசிப்பு மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முழுமையாக ஒழிக்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் கல்லடி வேலூரில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நிறைவடைந்தது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூரில்... Read more »