மட்டக்களப்பில் சிறைக்கைதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார். கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய... Read more »

பேருந்து விபத்தில் 20பேர் காயம்!

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
Ad Widget

நாட்டு மக்களுக்கு பேரிடி மக்களிடம் அரசு அறவிடப் போகும் வரி

2024ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 600 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.... Read more »

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இலங்கை போக்குவரத்து சேவைக்கு கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய குறைப்பு மேற்கொண்டே அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (29.11.2023) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே... Read more »

மன்னாரில் தங்க கட்டிகள் மீட்பு!

மன்னார் கடல் பகுதியில் இருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்க கட்டிகளை கடத்திய நிலையில் மேலும் இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகள் நேற்று (29.11.2023) காலை சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். மன்னார் கடல் பகுதியில்... Read more »

வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்பட இருக்கும் இலங்கையர்கள்

சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதன்படி, விசா இன்றி குவைத்திற்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களும் இரண்டு வீட்டுப் பணியாளர்களும் நேற்று (29.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும்... Read more »

கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கொழும்பு மாணவன்

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் (SLSCA) 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார். கடந்த 24ஆம்... Read more »

கொழும்பில் இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது!

கொழும்பு வடக்கு (காதி) நீதிமன்ற நீதிபதி ஒருவர் அலுவலகத்தில் ஒருவரிடமிருந்து 7500 ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவனெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் கேட்ட... Read more »

மீண்டும் திறக்கப்பட இருக்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர முகாமைத்துவ பீடம்!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட முகாமைத்துவ பீடம் எதிர்வரும் (04.11. 2023) ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே குறித்த அறிவிப்பை நேற்று (29.11.2023) விடுத்துள்ளார். உப வேந்தரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்கு முன்பாக, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை... Read more »

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சமபவத்தின் போது, ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம்... Read more »