கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரகசியமாக நுழைந்த நபர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் ரகசியமாக நுழைந்து ஜப்பானுக்கு செல்லவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும்... Read more »

காணமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு!

தலாத்துஓயாவில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலாத்துஓயா – மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் நிரந்தர தொழில் இல்லாத ருவன் சந்தகுமார என்ற இளைஞனே இவ்வாறு... Read more »
Ad Widget

யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளர் உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில்... Read more »

பன்னாலையில் திருநாளைப்போவர் நாயனார் குருபூஜை விழா

பன்னாலையில் திருநாளைப்போவர் நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””” சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

மன்னார் பேசாலை உதயபுரம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன், பேராசிரியர் வி. பி. சிவநாதன், யாழ் மானசபை முன்னாள் உறுப்பினர்  வ. பார்த்தீபன்... Read more »

நவாலி கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம்

நவாலி கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம் யாழ்ப்பாணம் நவாலி வடக்கு சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் இன்றைய தினம் மானிப்பாய் பிரதேச சபை சிறுவர் பூங்காவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்களை கௌரவித்து... Read more »

சாவகச்சேரியில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்தில் பலி!!

சாவகச்சேரியில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்தில் பலி!!   யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நுணாவில் பகுதியிலிருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியிலிருந்து... Read more »

மகாத்மா காந்தியின் 154 ஆவது ஜனன தினம் இன்று யாழில் அஞ்சலி

யாழ். இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 154 ஆவது ஜனன தின நினைவேந்தலான அஞ்சலி இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தி சிலையடியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை... Read more »

எமது பிள்ளைகளைக் காணவில்லை! சர்வதேச சிறுவர் தினத்தன்று யாழில் போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமென்றை இன்று நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இப் போராட்டம் நடைபெற்றது. சர்வதேச சிறுவர் தினமான இன்று கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென... Read more »

சமூக கட்டமைப்பு சிதைவு : பல்வேறு சீரழிவிற்கு காரணம்!  இளங்கோவன் கவலை 

இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று இடம்பெற்ற நூற்றாண்டு விழாவின் கல்லூரிதின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்... Read more »