அந்தமானில் நில நடுக்கம்

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக... Read more »

வவுனியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை மாயம்!

வவுனியா – முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டிலிருந்த கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில்... Read more »
Ad Widget

ஜே.சி.பி. இயந்திரத்தை கழுவும்போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஜே.சி.பி. இயந்திரத்தை கழுவும்போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு! நேற்றையதினம் (08) ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த கிட்டுனன்... Read more »

காலி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை... Read more »

ஹர்த்தால் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளின் அறிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் நடைபெற்றது.   முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும்... Read more »

இலங்கை பொலிசில் முறைப்பாடு செய்த ரஷ்ய சுற்றுலா பயணி

ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் தொடர்பில் பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். பேருந்து மணிக்கு 100 கிலோ... Read more »

நீதிபதி விடயம் முடிந்து விட்டது! ஆனந்தசங்கரி

தேவையற்ற சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை! சங்கரியை சுட நினைத்தால் சட்டம் உருவாக்கலாம்!! ஆனந்தசங்கரி தெரிவிப்பு. இலங்கையின் தற்போதைய நிலையில் தேவையற்ற சட்டங்களான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ் நிலைக் காப்புச்சட்டம் என்பன தேவையற்ற ஒரு விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ,... Read more »

எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு! அமைச்சரவைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பில்  அமைச்சரவைக்கு  ஜனாதிபதி விளக்கம் இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அமைச்சரவைக்கு  விசேட... Read more »

தேசிய உதைபந்தாட்டம் 20 வயது பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா இரண்டாம் இடம்

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 20 வயதின் கீழ் பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். இப்போட்டி இன்று திங்கள் காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில்... Read more »

தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்டம் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்!

தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்! கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி இன்று 09.10.2023 திங்கள் காலை 9.30... Read more »