சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகின்றது. 36... Read more »
முல்லைத்தீவு வலையத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து... Read more »
கியூடெக் குழுவினரின் ஏற்பாட்டில் மணியந்தோட்டப் பகுதியில் சுயதொழிற் துறையினை மேற்கொள்ளவுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தொழிற்துறையினை எதிர்பார்க்கும் யுவதிகளுக்கான சந்தன குச்சி செய்கை, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி நெறி இன்று காலை மணியந் தோட்டப் பயிற்சி நிலையத்தில் கியூடெக் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜோசஷ்ப்... Read more »
தென்னிலங்கையில் இடம்பெற்ற பல வன்முறைச் செயல்களுக்குப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரே செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதனை இணைய சேனல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் தெரிவித்துள்ளார். இராணுவ... Read more »
எதிர்காலத்தில் நடப்பவற்றை துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கமைய 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் இரண்டு விடயங்கள் தற்போது முக்கியத்துவம்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 51 சதவீதம் பெரும்பான்மையை பெற முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவு தேவை எனவும் அவர்... Read more »
ருமேனியா நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 இலட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியினர் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடுவளை, ஹலவத்தல, மாதம்பே, வென்னப்புவ, கட்டுனேரிய, மாரவில, மாதம்பே, கருக்குவ ஆகிய பிரதேசங்களில்... Read more »
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான உக்கிர மோதலில் காயமடைந்த இலங்கை பெண் உயிரிழந்துள்ளார். காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இஸ்ரேலைில் பணியாற்றிய அனுலா ஜயதிலக்க என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெண் இஸ்ரேலில் வயதான... Read more »
2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும், பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல்... Read more »
இலங்கை பொலிஸாரால் நேற்று முன் தினம் மிக கடுமையாக தாக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி உடல்நிலை சரியில்லாமல் நேற்றைய தினம் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய முன்தினம் இலங்கை ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகையின் போது போராட்டங்களை முன்னெடுத்த... Read more »