அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 321.70 ஆகவும் விற்பனை விலை 332.49 ரூபாவாகவும் காணப்பட்டது. Read more »
ஹோமகமவில் உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெட்ரோலை ஊற்றி தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே சந்தேகநபர் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த அந்த பிச்சைக்காரன் அந்த ஆய்வுகூடத்துக்கு... Read more »
நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை கூறி இருக்கிறார். கடந்த வருடம் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக ரச்சிதா சென்றபோது அவர்... Read more »
லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய... Read more »
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென என சந்தை தகவல்கள் தெரிவிதுள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ் விலை ஏற்றம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை... Read more »
கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துநர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர் பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இடம்... Read more »
அயகம , இன்னகந்த பிரதேசத்தை சேர்ந்த கணவரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு மனைவி உயிரிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 45 வயதுடைய குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்ததாக... Read more »
கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய மத்திய வங்கியின் நிதிக்கொள்கை குறித்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் தங்களது வாகனக் கடனை செலுத்த முடியாது அவதியுறுகின்றனர். நாட்டில் கடன் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தினால் கடன்... Read more »
கம்பஹாவில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கம்பஹா – பியகம ரணவிரு பகுதிக்கு அருகில் நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பியகம பொலிஸார் அவ்வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு உத்தரவித்துள்ளனர். இதன்போது, பொலிஸாரின் உத்தரவையும் மீறி முச்சக்கரவண்டி... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்கால செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி நடவடிக்கையால் கடும் அதிருப்தி கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சியினரே இவ்வாறு பிளவுபட்டுள்ளனர். மகிந்த தரப்பினரால் கோரப்பட்ட அமைச்சு பதவிகளை வழங்க ரணில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.... Read more »