இஸ்ரேலில் உயிரிழந்த கனடிய பிரஜைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன. காசா நிலப்பரப்பில் சிக்கி உள்ள கனடியர்களினால் வெளியேற முடியாத நிலை காணப்படுவதாக... Read more »
ஏலத்தில் விடப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள் இதன்படி, நாளை மறுதினம் 65ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30... Read more »
மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 8900 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆறு மாவட்டங்களில் 2,373 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,974 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, பதுளை, கம்பஹா, மாத்தறை, காலி... Read more »
கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவரின் கொழும்பிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு நாணயத்தாள்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் உபகரணங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்த மீகஹகோவில வீதியைச் சேர்ந்த 32 மற்றும் 37 வயதுடைய... Read more »
புத்தளத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்... Read more »
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கண் நோய் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறைசாலையில் 100க்கும் அதிகமான கைதிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »
சிறுப்பிட்டி நாகதம்பிரானில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி... Read more »
அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் இன்று (16) மற்றும் நாளை (17) சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் அந்த அலுவலகத்தில்... Read more »
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிவந்த தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் தமது பதவியை இராஜினாமா... Read more »