மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிய பின் பணம் கொடுக்காது தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் கடந்த வெள்ளிக்கிழமை (08) பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று மதுபானசாயில் அரைப் போத்தல் மதுபானத்தை வாங்கியுள்ளார். பணம் கொடுக்காது... Read more »
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சனல் 4 விவகாரத்தினை தனது அரசியலுக்காக பயன்படுத்தமுனைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (10.09.2023) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே... Read more »
புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கமானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பை நாளை(12.09.2023) முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கை... Read more »
யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் , திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப... Read more »
சிங்கபூரில் ஹோட்டலில் வைத்து மனைவியை கொலை செய்த இலங்கையை சேர்ந்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தோங்கில் உள்ள ஹோட்டலில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் 30 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலில் மனைவியை கொலை செய்ததாக பொலிஸில் சரணடைந்தார். ஹோட்டலில்... Read more »
இரத்தினபுரி கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளாந்துரை தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பொன்று தோட்ட நிர்வாகத்தினரால் உடைக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட உட்டகட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றுள்ளார். இந்தநிலையில் தோட்ட நிர்வாகத்துடன்... Read more »
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் அதிக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக நீர்மின் உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி 15 சதவீதமாக காணப்பட்ட நீர் மின் உற்பத்தி 20 சதமாக வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன்... Read more »
யாழில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் இராச வீதியில் நேற்று (10) இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இடம் பெற்ற விபத்து யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி... Read more »
அம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும், மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை , வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் திருமணம் முடித்த இருவரும் மோட்டார்... Read more »
மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிர்வாக உத்தியோகத்தர்இ முன்னர் டீசயனெiஒ நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும்... Read more »

