சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் !யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம் “முல்லைத்தீவு மாவட்ட மாண்புமிகு நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் 23.09.2023 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த... Read more »
இந்தியாவை உலுக்கிய தர்மபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 215 பேரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மலைவாழ் பெண்கள் வன்கொடுமை தருமபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு... Read more »
பாகிஸ்தான், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இந்நிலையில் அங்கு பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானிய... Read more »
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலாட் ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 30 வயதான... Read more »
திருநங்கைகளை மனதளவில் புண்படுத்தும் நடவடிக்கைளை செய்ய வேண்டாம் என யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநங்கை ஷாலினி உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட ஷாலினி தற்போது காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் அவர் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளதுடன், மக்களிடம் கோரிக்கையொன்றையும்... Read more »
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர். பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்யும் போது அந்த விடயங்களையும் கருத்தில்... Read more »
ஆசாத் மௌலானாவை எனக்கு நன்றாக தெரியும். பிள்ளையானுடன் மிக நெருங்கி செயற்பட்டவர். சனல் 4 காணொளியில் அவர் கூறியிருப்பதை நிராகரித்து விட முடியாது. எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆசாத் மௌலானா கூறியவற்றில் பெரும்பாலும் உண்மைத் தகவல்களே உள்ளன என கிழக்கு மாகாண முன்னாள்... Read more »
விமானங்கள் தாமதமடைந்தமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தொழில்நுட்பகோளாறு மற்றும் ஏனைய காரணங்களால் பல விமானங்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளிலே இந்த தாமத நிலை ஏற்பட்டதாக... Read more »
நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும் நாட்டின் கலாசாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என எம். பி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெரமுனவின் தங்காலை தொகுதியின் கிளை அமைப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,... Read more »
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தல் டொரிங்டன் பிளேஸில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாவும், இதில் 67 கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக... Read more »