தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஆண்ட்ரியா இன்றையதினம் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர். Read more »
சந்திரயான் 3 இன் வெற்றி இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த பொறியாளர் ஊதியம் வழங்கப்படாததால், தற்போது இட்லி விற்று பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலவுக்கு விண்கலத்தை... Read more »
மூன்று மாதங்களுக்கும் மேலாக பணிக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்ற தாதி ஒருவருக்கு சம்பளமாக 03 இலட்சம் ரூபாவை வழங்கிய சம்பவம் தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹதரலியத்த பிரதேச வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கே இவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »
பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். “பயிற்சி பெற்ற விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது.... Read more »
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பரீட்சை ஆணையாளர் தனது அறிக்கையின் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்... Read more »
வவுனியாவில் புதைக்கப்பட்ட 2 வயதான சிறுமியின் சடலம் காணாமல்போயுள்ள நிலையில், சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மா தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் நேற்றையதினம் (19.09) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »
கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நிதி நகரம் “பினான்சியல் சிட்டி’ என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் தொடர்பான உத்தரவுகள் மீதான விவாதத்தில்... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள வேலனை மத்திய கல்லூரியினுள் நுழையும் போதும், பாடசாலை வாசலிலும் வித்தியசமான அறிவித்தல் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தால் ஓட்டப்பட்டுள்ளது. ஆதாவது ”அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இதுவாகும். மாணவர்களிடையே போசாக்கு மட்டம் குறைந்துவிட்டது. அதன் விளைவாக... Read more »
பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைகழகத்தை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார். கடந்த காலங்களில் சர்ச்சைக்குள்ளான பல்கலைக்கழகம் அதற்கமைய... Read more »
ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை பொலிஸாருக்கு... Read more »