அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு வழங்குவது குறித்தும் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணமான 20 ரூபாவில்... Read more »

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

தங்கொவிட்ட பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொவிட்ட ஹெந்தலவில் இந்த அனர்த்தம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குருதுவத்த தங்கொவிட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »
Ad Widget

அடிக்கடி இளநீர் குடிப்பவரா நீங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இளநீர் பிடிக்கும். எந்த காலமாக இருந்தாலும் இளநீர் குடிப்பது உடலுக்கு பல அதிசயங்களை செய்யும். எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும் ஓர் ஆரோக்கியமான பானம் இளநீர். இந்த பானத்தை தொடர்ந்து குடிப்பது சருமம், வயிறு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு... Read more »

உறுப்பு தானம் செய்வோர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள்

இறக்கும் முன் தமது உறுப்புக்களை தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத்... Read more »

யாழில் 33 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்

யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர்... Read more »

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை காணாமல் போனமை குறித்து சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். காணாமல்... Read more »

தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம்... Read more »

பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

மாத்தறையில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் நேற்று மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாண்களை அப் பெண் கொள்வனவு செய்த பாண் துண்டு ஒன்றை வெட்டும்... Read more »

பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு 

பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு தன் உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் முப்பெரும் தியாகங்களைப் புரிந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் வரலாற்றினை எமது அடுத்த சந்ததியிருக்குக் கடத்தும் முகமாக அவரின்... Read more »

தியாக தீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்!

Read more »