இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம்... Read more »
இலங்கை கடற்படை இலங்கை கப்பல் நிறுவனத்துடன் இணைந்து நேற்று (23.09.2023) காலி முகத்திடல் கடற்கரையில் மரம் நடுகை செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளது.’ உத்தேசமாக ஐம்பது (50) பேரரிங்டோனியா ஆசியாட்டிகா (முடிலா) மரக்கன்றுகள் காலி முகத்திடல் கடற்கரையின் மையப் பகுதியிலிருந்து ஆரம்பித்து கடலோர சுற்றுச்சூழலை வளப்படுத்தி, அதன்... Read more »
மலேசியாவின் செந்தூல் கீழ்க்கோவில் கிராமம் பகுதியில் பெர்ஹெண்டியன் தெருவில் இலங்கையர்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் அறிவித்துள்ளனர்.... Read more »
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணை தள்ளிவிட்டு தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அன்புவழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று மதியநேர... Read more »
யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நடிகர் தினேஷ் நடித்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமானவர். இவரது முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள்... Read more »
வீடியோ இணைப்பு இந்தியாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லூரிலுள்ள திலீபன் நினைவாலயத்துக்கு இன்று காலை சென்ற சந்தோஸ் நாராயணன் தம்பதியர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை இன்று யாழ்ப்பாணத்துக்கு முதல் முறையாக வருகை தந்துள்ள... Read more »
மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன் பன்னிரு திருமுறைகளை உலகெங்கும் எடுத்துச் சென்றேன். வட துருவத்தில் பார்க்கிறார்கள் தென் துருவத்தில் பார்க்கிறார்கள் தொடர்புகள் இல்லாத நெடுந்தொலைவில் வாழ்கின்ற தமிழர் படிக்கிறார்கள் அயல்நாட்டவர்கள் படிக்கிறார்கள் எவர் எவரிடம் திறன்பேசி உண்டோ மடிகணிணி உண்டோ சந்திரனில் இருந்தாலும் அங்கிருந்தும்... Read more »
நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 22.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம... Read more »
1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களின் விடுதலை உணர்வையும் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என முத்திரை குத்தி அடக்கி 2009 மே 18 மௌனிக்க வைத்தது. பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உரிமைக்காக போராடிய தமிழர்களை... Read more »
யாழ்.கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலயத்தில் யாழ்.மாவட்ட சமூர்த்தி பயனாளர்களின் பிள்ளைகளின் மாவட்ட கலை இலக்கியப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் (23/09/2023)நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிபர் அ.ஆனந்தராசா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ,யாழ்.மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். Read more »