விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவன்

கொழும்பில் தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வயது மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரீத முடிவை எடுத்த மாணவன் விளையாடிக்... Read more »

வவுனியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை... Read more »
Ad Widget

நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிப்படுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுக்கின்றது.... Read more »

திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

திருமண வயதை தாண்டியும், திருமணம் ஆகாமல் இருக்கும் தங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் போது பெற்றவர்களுக்கு நிச்சயம் கவலை இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க எளிமையான பரிகாரம்: பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு சின்ன கண்ணாடி பவுல் தேவை. கொஞ்சமாக கல் உப்பு... Read more »

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையருக்கு 3 மனைவிகள்

குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது. எனினும் உயிரிழந்தவரின் மனைவிகள் என கூறி மூன்று பெண்கள்... Read more »

நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிப்படுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுக்கின்றது.... Read more »

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் மகாவலி, நீர்ப்பாசன திணைக்களங்களுடன்... Read more »

கடவுச் சீட்டு சேவைகள் தொடர்பில் பொது மக்களுக்கான அறிவிப்பு!

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில், பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் நாளைய தினம் (03-08-2023) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம்... Read more »

இலங்கைக்கு வரும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள்

ஜூலையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு லட்சத்தில் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள்... Read more »

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் விற்பனையாகும் இரத்த மட்டி

நாட்டிலுள்ள கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா போன்ற கடற்பிரதேசங்களில் கடலுனவாக இரத்த மட்டி விற்பனையாகி வருகின்றது. இதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடலில் உயிரை பனையம் வைத்து சுழியோடிகள இதனை தோண்டி எடுத்து வருகின்றனர். இரத்த மட்டி 15 அடிக்கும் 25 அடிக்கும்... Read more »