புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கான அழைப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு அருகில் மசாஜ் நிலையங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றதாகவும் அவர் கூறினார். அதோடு ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு... Read more »
Ad Widget

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் இரு மொழிகள்

தற்போதைய தொழிநுட்ப உலக அமைவிற்கு ஏற்ப இனிவரும் இலங்கைப் பிரஜைகள் கட்டாயமாக இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொட- அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க பின்வருமாறுத் தெரிவித்தார். “இலங்கையின்... Read more »

வவுனியா இரட்டை கொலை வழக்கில் சிக்கிய வாகனங்கள்

வவுனியா- தோணிக்கல் பகுதியில் கடந்த (23.08.2023) ஆம் திகதி அதிகாலை வேளையில் வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரதான சந்தேக நபர்... Read more »

காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட சிறுமிக்கு நிகழந்த சோகம்!

இரத்தினபுரி – ஹூனுவல பிரதேசத்தில் வசிக்கும் பதினொரு வயதுடைய நிமான்சா சத்சராணி காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட நிலையில் தற்போது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை கவலையுடன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தில் ஒரே பிள்ளை என்றும் ஐந்தாம்... Read more »

நெல் கையிருப்பு குறைவு!

ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்கு ஏற்ற நிலையிலேயே நெல் கையிருப்பு உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது 45 இலட்சம் கிலோகிராம் நெல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்துள்ளார். நெல் கிடைக்காத காரணத்தினால்... Read more »

இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் இந்தியா

தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம், இந்தியா Dornier-228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இவ்விமானம் இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கையளிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட டோர்னியர்-228 விமானம்... Read more »

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு!

வறட்சியான காலநிலையுடன் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களாக கருத்தாடலுக்குள்ளான சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 2.5... Read more »

பாலர் பாடசாலை முதல் பாலியல் கல்வி

பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற மன்றம் முடிவு செய்துள்ளது. “பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் பாலர் பாடசாலை குழந்தைகள்... Read more »

அண்ணனை கொடூரமாக கொலை செய்த தம்பி

சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணி தகராறு காரணமாக தனது சகோதரனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில்... Read more »