எகிப்து தலைநகர் கெய்ரோவில் 5 மாடி அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய கெய்ரோவின் வடக்கே உள்ள ஃபதாயக் எல்கோபா என்ற இடம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும். இங்கு ஏராளமான பழமையான வீடுகள்... Read more »
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குளங்களை உலக வாங்கியின் 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்புச் செய்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோமாரி பிரதேச பால்குடிக்குளத்தினைப் புனரமைப்புச் செய்வதற்கு வன பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி... Read more »
காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி இடமாற்ற விடயத்தை தயவு செய்து இனரீதியாக பார்த்து அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூரண விளக்கம் இல்லாமல் தேவையற்ற விதத்தில் ஆளுநரை அவமதிப்பது, குற்றம் சாட்டுவது பொருத்தமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பின்... Read more »
வர்த்தக வாணிபத்துறை பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகள்,தேவைகள், மக்கள் நாளாந்தம் திணைக்களங்கள் சார்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் திணைக்களங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக நேரில் கண்டறிந்து அவற்றிக்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளுவது... Read more »
வைத்தியசாலையில் ஏற்படும் குருதி வங்கியின் குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக “உதிரம் கொடுத்து உயிர்காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 தொடக்கம் மாலை வரை கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ... Read more »
நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, வேகமாக வளர்ந்துவரும் நாடாக... Read more »
நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அநியாயமான முறையில்... Read more »
கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் பல்பொருள் விற்பனை பொருட்கள் நீக்கிரையாகியுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு (17-07-2023) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தீ விபத்து பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.... Read more »
ஆடி மாதம் என்பது ஆஷாட மாதம் என்றும் ஸ்ரவண மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனையும், சிவனையும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். வீட்டில்... Read more »
வடமராட்சி மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கமரங்களை வெட்டிய 6 பேரை யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மணற்காட்டு பகுதியில் சவுக்கமரங்கள் வெட்டப்படுவதாக யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ... Read more »