மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் யாழ் மரபுரிமை மைத்தின் உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து... Read more »
யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியில், யாழ்ப்பாணக் கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரியமின் பிறப்பாக்கி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. புவி வெப்பமுறுதல், நாட்டில் தற்காலத்தில் ஏற்பபட்டுள்ள மின்சார பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வு வழங்கும் முகமாக இந்த... Read more »
பல வருடகாலமாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 இன் அவசியத்தை கூறிவந்த நிலையில் தற்போது தமிழ் கட்சிகள் அதனை ஏற்று இந்தியாப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடையம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... Read more »
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.... Read more »
அமெரிக்க நாட்டில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா – சார்ல்ஸ்டன் எஸ்.சி. பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் கிழக்கு பென்சில்வேனியாவுக்கு தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அமெரிக்காவில்... Read more »
மொனராகலையில் 15 வயதுடைய மாணவி ஒருவர் தன் உயிரை மாய்த்து உயிரிழந்து உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை (17) பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த மாணவி உயிரிழந்த நிலையில் தனது அறையில் கிடந்ததை அவருடைய தந்தையார் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
யாழில் 9 வயதான சின்னம் சிறு மாணவியை கொடூரமாக தாக்கிய மண்கும்பான் பாடசாலை அதிபருக்கு உளவள சிகிச்சை தேவை என ஊர்காவற்துறை நீதிபதி கூறியுள்ளார். நிதானமிழந்து 9 வயது மாணவியை தாறுமாறாக தாக்கிவிட்டேன் என, யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை... Read more »
தொடர்ந்தும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் தேர்தலில் பங்கேற்ற அரச பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார். சில அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற துணை நிறுவனங்களினது ஊழியர்களுக்கு உரிய... Read more »
யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். பொலிஸார் வெளியிட்ட தகவல் பொட்டாசியம் அருந்தி... Read more »
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் குழுவிற்குள் அமைதியின்மை... Read more »