விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளுடன் குரலற்றவர்களின் குரல் அமைப்பு சந்திப்பு

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் 18/07/2023 அன்று ஜனாதிபதியின் விஷேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, மருதநகரைச் சேர்ந்த 69 வயதுடைய செல்லையா நவரட்ணம் மற்றும் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 56 வயதுடைய சண்முகரட்ணம் சண்முகராஜா ஆகியோரே இவ்வாறு பொதுமன்னிப்பளித்து... Read more »

நாட்டில் உள்ள வங்கிகள் மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்!

கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை வணிக வங்கிகள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வட்டி வீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன. அதன்படி கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. தற்போது... Read more »
Ad Widget

இன்றுடன் சந்திரனுக்கு மனிதன் சென்று 54 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சந்திரனுக்கு மனிதன் சென்று இன்றுடன் 54 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1969ஆம் ஆண்டு ஜூலை 20 இல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த முதல் மனிதர் என்ற வரலாற்றைப் படைத்தார். “இது மனிதனுக்கு ஒரு சிறிய படியாகும், ஆனால் இது மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும்... Read more »

கனடாவில் சைபர் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கனடாவில் சைபர் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் பல்வேறு நிறுவனங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனடிய சைபர் பாதுகாப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய வழிகளில் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும்... Read more »

யாழ். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மகனின் பட்டத்தை கண்ணீரோடு பெற்ற தாய்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் உயிருடன்... Read more »

பேச்சுவார்த்தை வெற்றி!

இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி! சட்டமா அதிபரின் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, சிங்கப்பூரில் உள்ள X-Press Pearl உரிமையாளரின் சட்டத்தரணிகள் மற்றும் காப்புறுதியாளர்களுடன் ஜூலை 18-19 ஆம் திகதிகளில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை நடத்தியது. நட்டஈட்டு... Read more »

120 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபா கொடுப்பனவு

மலையகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 120 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல முன்பள்ளி ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக்கொடுப்பனவுகள் மாதந்தோறும் வங்கிகளினூடாக வழங்கப்பட்டு வருகின்றன. Read more »

அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா உதவி

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு பரிசோதனை முறைகளுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாக மாதந்தோறும் கணிசமான அளவு உதவித்தொகையை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா வழங்கி வருகிறார்.   Read more »

2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான... Read more »

ஆடி முதல் வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்து பாருங்கள்

ஆடி மாதம் என்பது அன்னை பராசக்தி, உலக உயிர்களை காப்பதற்காக பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதமாகும். குறிப்பாக திருமணமாகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கணவனின் ஆயுள் பெருகவும் அம்பிகையை வேண்டி, வரம் பெறும் காலம்... Read more »