யாழில் குடும்ப பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் அளவெட்டியில் தீக் காயங்களினால் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். குறித்த சம்பவம் கடந்த 13ஆம் திகதி... Read more »

இன்றைய ராசிபலன்26.06.2023

மேஷ ராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள்... Read more »
Ad Widget

கட்டம் கட்டமாக அரசியல் கைதிகள் விடுதலை! ரோய் சமாதானம் உறுதி 

2008 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் கைதியாக மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேவதாஸ் கனகசபை கொரோனா காலப்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விடுதலையாகியுள்ளார். விடுதலையின் நிமிர்த்தம் நன்றி கூறும்... Read more »

மருதடியான் நிர்வாக சபை தேர்தல் இன்று

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க விநாயகர் ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல்  இன்று மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்று வருகிறது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா முன்னிலையில் குறித்த... Read more »

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவில்

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான். அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது, உச்சிஷ்ட கணபதி கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ‘உச்சிஷ்ட கணபதி’... Read more »

வறுமை நிலையிலுள்ள 70 இலட்சம் மக்களும் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் – சஜித்

நாட்டில் 70 இலட்சம் மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். எந்த தரவுகளின் அடிப்படையில் வெறுமனே 12 இலட்சம் மக்களை மாத்திரம் இத்திட்டத்தில் உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி... Read more »

மது உற்பத்தி மற்றும் விற்ப்பனையில் வீழ்ச்சி!

மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பன குறைந்துள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மதுவரி திணைக்களத்தின் வருமானம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே... Read more »

எச்.ஐ.வி நோயாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் இந்தஆண்டின் முதல் காலாண்டில் 165 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கல்விஇ தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் முன்னாள் இணைப்பாளர் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார். இதன்படி, மாதந்தோறும் எச்.ஐ.வியினால்... Read more »

பண்டமாற்று முறையின் ஊடாக எரிபொருள் பெற்றுக்கொள்ள போகும் இலங்கை

ஈரானில் இருந்து பெறப்படும் எரிபொருட்களுக்கு பதிலாக இந் நாட்டு தேயிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான இரு நாட்டு அரசுகளும் இடையில் கடந்த 2021 ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தான நிலையில் எதிர்வரும் ஜூலையில் இருந்து இந்த முறை செயற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஈரானிடம் இருந்து... Read more »

யாழில் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதப மரணம்

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம்... Read more »