அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(21.06.2023) சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி... Read more »
கனடா, ஒன்ராறியோ – Vaughan நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழன் திவாகர் பரம்சோதி என்னும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என தெரியவந்துள்ளது. இதன்போது கடைசியாக... Read more »
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (20) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 41 பெண்கள் உயிரழழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.... Read more »
அம்பாறை – கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே இவ்வாறு பொது மக்களால் நன்றாக கவனிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர், ஆரையம்பதி... Read more »
யாழ். மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த செய்தியினை பதிவிட்டமை தொடர்பில் இரணைமடுவிலுள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றது. Read more »
சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தம்பித்துரை பிரதீபன் மற்றும் சிவா ஆகியோரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமை அரச அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »
மதுபோதையில் அட்டகாசம் செய்த கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முறைகேடுகளுக்கும் விசாரணை கேருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம். கி.கமலராஜனின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இரு வார காலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை... Read more »
முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆலயத்தை சொந்தம் கொண்டாடுவதில் இன முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் 21.06.2023 சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை ஆலயத்திற்கு வருகை தந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன் காரணமாக ஒரு நெருக்கடி நிலை – மோதல் சூழல் உருவாகக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது என... Read more »
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. யோகமும் வாழ்வும் சர்வதேச யோகா தினம் – ஜுன் 21 ஆக்கம் : ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர் ) ஒரு... Read more »
நாட்டில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (19.06.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம்... Read more »