ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு செல்லும் மக்கள்

மக்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான மற்றும் தீர்வுகளை வழங்கும் பொதுக்கூட்டம் இன்று புறக்கோட்டையில் சிறிகொத்த கட்சியின் தலைமையகமான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்த பொது தினம் ஒவ்வொரு வாரமும் திங்கள் அல்லது செவ்வாய்... Read more »

பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுவன்

பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுவனை துஷ்ப்பிரியோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் சந்தேகநபராக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதாகிய சந்தேக நபர் ஹிரன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு... Read more »
Ad Widget

அமெரிக்க டொலருக்கு நிகாராக இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (2) அதிகரித்துள்ளது.... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடையக் கூடும் என தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தங்க நிலவரம் இதன்படி இன்றைய தினம்(02.05.2023) தங்க அவுன்ஸின் விலை 638,260 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின்... Read more »

இலங்கையில் பரவும் வைரஸ் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது. உடனடியாக மருத்துவரை நாடுங்கள் ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள்... Read more »

வவுனியா நபரை கடத்தி யாழில் சித்திரவதை

வவுனியாவைச் சேர்ந்த நபரை கடந்து வீடொன்றில் வைத்து கொடுமைபடுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்... Read more »

இலங்கையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் 31,382,000 கையடக்க தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் 2 கோடி 21 லட்சத்து 81 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மத்திய வங்கியின் அறிக்கை 2022 ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய, 100 பேர் பயன்படுத்தும் நிலையான தொலைபேசிகளின்... Read more »

யாழில் விபத்தில் உயிரிழந்த பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(01.05.2023) இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர். தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஊர்காவற்துறை வீதியில் நேற்று(01.05.2023) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர். பொலிஸார் விசாரணை கோப்பாய் பகுதியை சேர்ந்த... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (02.05.2023) பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,... Read more »

இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன மீது கடும் குற்றச்சாட்டு

தவறான முடிவுகளினால் இலங்கை கிரிக்கெட் அழிந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தேசிய விளையாட்டு சபையின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கெட் என்பது மஹேல ஜயவர்தன, பிரமோத்ய விக்ரமசிங்க, ஷம்மி டி சில்வா மற்றும் பலரின் சொத்து அல்ல என்றும்... Read more »