கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம்... Read more »

வங்கிகளில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இலங்கையில் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் எ.ரி.ம் (ATM) அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தட்டுப்பாட்டினால் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை செய்யும் அரச வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறிப்பாக ஏரிஎம்(ATM) அட்டைகள்... Read more »
Ad Widget

நடிகர் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் இயக்குநரும் பிரபல காமெடி நடிகரான மனோபாலா (Manobala) நேற்றைய தினம் மதியம் (03-05-2023) தனது வீட்டில் மரணமடைந்தார். கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே மனோபாலா உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மனோ பாலாவின் இழப்பு திரையுலகத்தினரை பெரும்... Read more »

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விசேட ரயில் சேவைகள் நாளை (05) மற்றும் எதிர்வரும் 07 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று (04) முதல் விசேட பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும்... Read more »

இன்றைய ராசிபலன்04.05.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும்.... Read more »

ஈச்சமோட்டையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு உதவித் திட்டங்கள்

யாழ் ஈச்சமோட்டையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு ! பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஈச்சமோட்டையை சொந்த இடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நன்கொடையாளர் திரு வேலுப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம்(ஈச்சமோட்டை பாலன்) அவர்கள்... Read more »

மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்! ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்! ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின... Read more »

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல: சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வகுமார்

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ் ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு... Read more »

சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்!

சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்... Read more »