காதலியை கொன்று விட்டு தப்பி ஓடிய காதலன்

தன்னுடைய காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம் கண்டி – பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை... Read more »

சந்திரகிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாதவை

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா வரக்கூடிய இன்று (மே 5 ) இரவு ஏற்பட உள்ளது. 2023 -முதல் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மே 5ம் தேதி இரவு 8.44 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. கிரகணத்தின்... Read more »
Ad Widget

நாட்டில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் மேற்க்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். நகுலேஸ்வரம், திருகேதீச்சரம், திருக்கோணேச்சரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் (புராதன பெயர் சந்திரசேகரேஸ்வரம்), ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வரம், கொக்கட்டிச்சோலை... Read more »

இன்றைய ராசிபலன்05.05.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.... Read more »

வெசாக்கை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

நாட்டில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more »

குழந்தைகளுக்காக பெட்டிகளை அறிமுகம் செய்ய தீர்மானம்!

இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம், குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச்செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த... Read more »

வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலையாக இருக்கும் கைதிகள்!

நாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05-05-2023) 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு விடுதலை செய்யப்படுவதில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது... Read more »

போலி நாணயத்தாள்கள்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான போலி நாணயத்தாள்களுடன் ஆனையிறவு பகுதியில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து சோதனனையிடும் போது யாழிலிருந்து பளை நோக்கி சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை... Read more »

மட்டக்களப்பு ஆலயம் முன்பாக கண்ணீருடன் நிற்கும் கன்றுக்குட்டி

மட்டக்களப்பில் வாகனம் ஒன்றினால் தாக்கப்பட்டு கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் கண்கலங்க வைத்துள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய தினம் (04-05-2023) மாலை வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுவிட்டது. இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு... Read more »

இலங்கையின் மூத்த நடிகர் காலமானார்

இலங்கையில் பிரபல மூத்த நடிகரான ஞானங்க குணவர்தன (Gnananga Gumawardena) உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (04-05-2023) மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று... Read more »