பால்மா விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பால் மா விலை குறைப்பு குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உறுதியான முடிவு இல்லை இது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்கள் மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்... Read more »

திருகோணமலையில் பௌத்த ஆக்கிரமிப்பினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளமையை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (13.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்பினை இந்த அரசானது... Read more »
Ad Widget

மானிப்பாயில் கசிப்பு உற்பத்தி: இருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் மானிப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 7 லீற்றர் 750 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.   Read more »

தமிழகத்தில் சாதனை படைத்த இலங்கை அகதி பெண்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்து காட்டியுள்ளார். மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500 ற்கும் அதிகமானோர் வசித்து வரும் நிலையில் அங்குள்ள 50 ற்கு... Read more »

மது பிரியர்களுக்கான செய்தி!

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது. கலால் வரி வருவாய் குறைந்ததால் மதுபானம் மற்றும் பியர் விற்பனை 40% சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மது மற்றும் பியர் விற்பனை வேகமாக... Read more »

காதலனால் குடும்ப பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பிள்ளை ஒன்றின் தாயை சுட்டுக் கொன்றதுடன் சந்தேக நபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா, பறையனாலங்குளம், நீலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வடக்கு கிழக்கு தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பங்களிப்புடனான முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள... Read more »

யாழில் குடும்பத்தலைவரை தாக்கி காணொளி வெளியிட்ட நபர்கள் கைது!

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடுமையாக தாக்கி காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக... Read more »

யாழில் இயங்கி வந்த இரண்டு உணவகங்களுக்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாண மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் மாதாந்தம் குழுவாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். நகர் பகுதியில் உணவகங்களில் 10.05.2023 திகதி அன்று பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் பரிசோதனை... Read more »

இலங்கையில் பாரிய ஆபத்தாக உருவெடுக்கும் போசாக்கின்மை பிரச்சினை !

வீ.பிரியதர்சன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, எமது கண்ணுக்கு புலப்படாத பல பிரச்சினைகள் நலிவடைந்த அடிமட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமானது போசக்கின்மை பிரச்சினை. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போசாக்கின்மை பிரச்சினையானது எமது எதிர்கால சந்ததியினரை கடுமையாகப் பாதிக்கும் என்பது... Read more »