கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அதிநவீன ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையத்தில் விமானப் பயணிகள் கொண்டு... Read more »

முல்லைத்தீவில் சாரதியின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம்(27.05.2023) பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் விறகுடன் நின்ற தனது... Read more »
Ad Widget

எவரெஸ்ட் மலைச் சிகரத்தை சென்றடைந்த முதலாவது இலங்கை தமிழன்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2010ஆம்... Read more »

தனது பாட்டியின் கழுத்தை அறுத்து சடலத்தை காட்டுக்குள் வீசிய பேரன்

களுத்துறை மாவட்டத்தில் தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து சடலத்தை காட்டுக்குள் வீசிய 24 வயதுடைய பேரனைக் கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் களுத்துறை மாவட்டத்தில் பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்லவைச் சேர்ந்த 57 வயதுடைய லீலாவதி விக்கிரமசிங்க என்ற பெண்ணே படுகொலை... Read more »

மது போதையின் மனைவியை அலவாங்கால் குத்தி கொலை செய்த கணவன்

இளம் குடும்பப் பெண்ணை அலவாங்கால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொலிஸ் விசாரணையில்... Read more »

சாதரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கு 80,272 விண்ணப்பதாரர்கள்... Read more »

மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் சுட்டு கொலை!

மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் கேகாலை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய வசந்த பண்டார என்பவரே இந்தச் சம்பவத்தில்... Read more »

இலுப்பை எண்ணெயின் மகிமைகள்

விளக்கேற்றுவதற்க்கு சிறந்த எண்ணெய்யாகவும் தெய்வீக தன்மை நிறைந்ததாகவும் இலுப்பை எண்ணெயை குறிப்பிடுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என அளவில்லாத பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம் வழிபாடு. இலுப்பை எண்ணெய் இறைவனுக்கு எத்தனையோ விதமான பொருட்களால்... Read more »

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள்

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியின் பிடியில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. குறிப்பாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதில் சுற்றுலாத்துறைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த, துறைசார் அமைச்சு பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு... Read more »

இன்றைய ராசிபலன்27.05.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில்... Read more »