காபியை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக காபி குடிப்பதால் நம் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படுமாம். அந்தவகையில், என்னென்ன பாதிப்பு அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகமாக... Read more »
தமிழகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக எஸ்.இந்தரதன தேரர் (S.Indarathana thero) முகநூலில் பதிவிட்டுள்ளார். இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார் Read more »
நியூசிலாந்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி சுமார் 90 ஆடி நீளமுள்ள மீன்பிடி இழுவைப் படகு 248 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோருடன் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த 248 இலங்கையர்கள் பற்றி இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லையென தகவல்கள்... Read more »
யாழ் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து, ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையில் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கஞ்சாவினை விற்பனை... Read more »
யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (08-04-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில்... Read more »
யாழ் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீதி ‘அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை’ என இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என... Read more »
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய... Read more »
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை மேலும், 30 வயது மதிக்கத்தக்க இளைஞரே நேற்று (07.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்... Read more »
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை, இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை தான் அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்துக்கும்; ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே, சங்கிரி லா... Read more »
இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பலமாக காணப்பட்ட போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என நுகர்வோர்... Read more »