இலங்கையில் மோசடியில் ஈடுபட்டு தமிழகத்திற்கு தப்பி ஓடிய நபர் கைது !

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 23 பேரிடம் பணமோசடி செய்து, தமிழகத்துக்கு அகதியாக தப்பி சென்ற இலங்கை நபருக்கு எதிராக இராமநாதபுரம் எஸ்.பி.யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உட்பட 23 பேர் தற்போது இலங்கையில்... Read more »

உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கான ஆசிரியர் பற்றாக்குறை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோடு விடைத்தாள் மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலதிக கால அவகாசம் எனினும் மதிப்பீட்டுப் பணிகளுக்காக... Read more »
Ad Widget

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை மிகவும் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு – செட்டியார் தெருவின் தகவல்களுக்கு... Read more »

கிளிநொச்சியில் முதியவரை மோதிதள்ளிய பொலிசாரின் மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சி ஏ9 வீதியில் , வேகமாக பயணித்த போக்குவரத்து பொலிசாரின் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு அண்மையில் ஏ9 வீதியில்... Read more »

புதிதாக பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு மனநல பரிசோதனை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்கள் இனிமேல் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர்டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திலும் முகாமைத்துவ பீடத்திலும் இவ்வருடத்திற்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 வீதமானவர்கள் அந்த... Read more »

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்க்குள் நுழைய முற்படும் இலங்கையர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அவுஸ்ரேலிய அரசு

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாக போல் ஸ்டீபன்ஸ் (... Read more »

முக்கிய வங்கியின் சொத்துக்களை முடக்கிய கனேடிய அதிகாரிகள்!

கனடாவில் இயங்கி வரும் வங்கியொன்றின் சொத்துக்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சிலிக்கன் வெலி எனப்படும் வங்கியின் சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. னேடிய வங்கி ஒழுங்குபடுத்தல் நிறுவனம் சிலிக்கன் வெலி வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. சிலிக்கன் வெலி வங்கி அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வருிகன்றமை... Read more »

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு!

நாட்டில் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இவ்வாறு விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, Economy Class... Read more »

28 வருடமாக தேங்காய் மட்டுமே சாப்பிட்டு வாழும் நபர்

கேரளாவில் 28 வருடமாக நபரொருவர் தேங்காயை மட்டுமே உணவாக சாப்பிட்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi) என்பவர் உடல் வலிமையை இழந்து, அசைய முடியாத நிலையில் இருந்துள்ளார். குறித்த நபருக்கு 35 வயதில்... Read more »

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்து காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தெரிவித்த அவர், விவசாய உற்பத்திகளுக்கு... Read more »