யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (14-03-2023) ஆசிரியர் காலமானார். கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தார்.... Read more »
கண்டி அலவத்துகொட பகுதியில் அண்மையில் திருமணமான 27 வயதான இளம் பெண்ணொருவர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்கு வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கழற்றி ‘ஏகல்’ என்ற மோப்பநாய் உதவி புரிந்துள்ளதாக... Read more »
தற்போதைய தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் மத்திய நிலையம் என்பது மாணவர்களுக்கு புதிய அறிவை தேடுவதற்குத் தேவையான ஒரு வளமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பீ.எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப மத்திய நிலையத்தை திறந்து வைத்துப் பேசும் போது அவர் இதனைக்... Read more »
பதுளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பெத்தேகம பகுதியில்... Read more »
மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.... Read more »
யாழ்ப்பாணத்தில் காலை வேளையில் பெருமளவு மக்களும் மாணவர்களும் பயணிக்கும் முக்கியமான மருதனார்மடம் உடுவில் வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் அவதிப்படுகின்றது. மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை என வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் அறிவித்தல் பலகை போடப்பட்ட இடத்தில்... Read more »
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனூடாக இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரூபாவின் பெறுமதி தொடர்பில் பொய்யான தகவல் இதேவேளை,... Read more »
இன்றைய வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளாலும் பலருக்கு பெரிய அளவில்... Read more »
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. இதன்படி, இலங்கை மத்திய... Read more »
ஜெர்மனியில் பெர்லின் பெண்களும் மேலாடை இன்றி இருப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் அறிவித்துள்ளமையானது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. பெர்லினில் உள்ள பொது நீச்சல் தடாகங்களிலேயே இந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. திறந்த நீச்சல் தடாகம் ஒன்றில் மேலாடை இன்றி சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த பெண்... Read more »