மேஷம் மேஷம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள்... Read more »
இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மத நிகழ்வில் சவேந்திர சில்வா மற்றும் 128 பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசிய மக்கள்... Read more »
70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்துவாரப் பகுதியில் நேற்று (17) இரவு வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியைக் கைது செய்துள்ளனர். லொறியின்... Read more »
வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி... Read more »
லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்டீரியா தொற்று உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்ததாக... Read more »
காங்கேசன்துறை காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளதுடன், இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு... Read more »
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவும் அதற்கு முன்னதாக எந்தவொரு தேர்தலையும் நடத்தாதிருக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஆயத்தமாக அறிவுறுத்தல் எதிர்வரும் 2024ம் ஆண்டு... Read more »
திருவள்ளுவரின் சிலையை அமைக்க உதவிய அனைவர்க்கும் நன்றி கூறிய முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவரின் நிலையுடன் கூடிய சுற்றுவட்டத்தினை அமைக்க உதவிய அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் எமது தூய நகரம் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட அனைத்து சுற்றுவட்டங்களையும் அழகுபடுத்துவது தொடர்பில் சுற்றுவட்டாரங்கள் அனைத்துக்கும் நகர வடிவமைப்பாளர்களைக் கொண்டு திட்ட வரைபுகளை... Read more »
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக மே... Read more »