இலங்கையின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82வது வயதில் காலமானார். ஜோசப் மைக்கல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார். Read more »
யாழில் கச்சான் வாங்க வந்த பெண் ஒருவரை வியாபரிகள் புகைப்படம் எடுத்த நிலையில் அதனை தட்டிகேட்க சென்ற கணவன் மீதும் வியாபாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் சுன்னாகம் பகுதிக்கு பெண்னொருவர்... Read more »
இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 172,000 ரூபாவாக தங்கநகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து... Read more »
இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட டயர் தொகை களஞ்சியத்தில் உள்ளமையினால்... Read more »
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (28) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் மிஷின் வீதி, மாவட்டபுரம் வடக்கு தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த முருகேசு நல்லம்மா (வயது 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூதாட்டி கிணற்றுக்குகள் விழுந்த... Read more »
யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு பாடசாலைக் கேட்போர் கூடத்தில் இன்று(26) இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் க.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக கல்வியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன், தென்மராட்சிக்... Read more »
கனடாவில் வாடகை வீடுகள் தொடர்பில் றோயல் பேங்க் ஆப் கனடா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் கனடாவில் வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடு பெருமளவில் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடை வரையறுக்க வேண்டுமானால் 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 332000 வீடுகள்... Read more »
உலகின் அதி நவீன பயணிகள் விமானம் முதன் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் எயார்லைன்ஸ் போயிங் 787-10 ரக விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானத்தில் 277 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்துள்ளதுடன் பின்னர் 377... Read more »
தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைத்தால் மக்கள் எந்த வழியில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலி ஆர நெடோல்பிட்டிய பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (27.3.23) இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு சம்பவத்தில் 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்பவே உயிரிழந்துள்ளார். அதே பகுதியில் விவசாய... Read more »