75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்... Read more »
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவலர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பொருளாதார சுபீட்சத்தை எட்டும் முனைப்புக்களுக்கு உதவும் வகையில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கவனம் செலுத்தப்பட்டுள்ள... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு மாத்திரம் ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பான கூட்டம் இதை ஏற்பாடு செய்யும்... Read more »
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவிற்கு மூன்று வெவ்வேறு வழக்குகளில் பிணை வழங்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வசந்த முதலிகேவுக்கு எதிரான மூன்று வழக்குகள் இன்று புதன்கிழமை (1) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி வசந்த முதலிகே நீண்டகாலமாக... Read more »
தமிழ் மக்களது பலம் மிக்க கட்சியை நாங்கள் பலப்படுத்தவில்லையென்றால் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 2023 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி சொல்லப்பட வேண்டும் என தமிழ்த்... Read more »
இந்த ஆண்டு (2023) மே மாதமளவில் 2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (01-02-2023) முதல் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை இணையம்... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத்... Read more »
2022 ஆம் ஆண்டுக்கான ஊழல் புலனாய்வு சுட்டெண் தரவுகள் வெளியாகியுள்ளன. புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. ஊழல் புலனாய்வு சுட்டெண் தரப்படுத்தலுக்கு 0 முதல் 100 வரையிலான புள்ளி அளவைப் பயன்படுத்துகிறது. இலங்கையில் அதிக ஊழல்... Read more »
2023 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.6% ஆக சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்திருந்தது. இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரம் தலைகீழாகச் செல்லும் என்றும் ஏனைய முன்னேறிய நாடுகளை விட மோசமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய... Read more »
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்களிடம் விடுத்துள்ள மன்னிப்பு கோரலை நிராகரிப்பதாக கொழும்பு பேராயரின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை ஜூன் பிரியந்த தெரிவித்துள்ளார். அவ்வாறு மன்னிப்பு கோர வேண்டுமாயின் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே... Read more »