மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(13.02.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.... Read more »
திருக்கோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதல்... Read more »
கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பத்தரமுல்லையில் நடைபெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப்... Read more »
அரசாங்க வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பில் திறைசேரி அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது. இதற்கமைய,அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார். மாநாடுகள், கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் போன்றவற்றை முடிந்தவரை ஆன்லைன்... Read more »
மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மாணவர்களான... Read more »
யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (11-02-2023) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் ஒருவர் அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிருப்தியடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்டச் செயலகத்தில் யுத்தத்தின் போது சொத்துக்களை இழந்தவர்களுக்கான இழப்பீடு மற்றும் வலிகாமம் வடக்கில்... Read more »
சிவனொளிபாத மலைக்கு இரத்தினபுரி பகுதியில் இருந்து நேற்றய தினம் (11-02-2023) தரிசனம் செய்ய வந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த 32 வயதுடைய பெண்னுக்கு ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு... Read more »
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகமானப் பணத்தை முதலீடு செய்து இந்த நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதனால், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு... Read more »
எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more »