காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தலைமைத்துவ பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

காத்தான்குடி மத்திய கல்லூரி 2000 ஆண்டு (சா/த) 2003 ஆண்டு(உ/த) கல்வி கற்ற பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட மாணவத்தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்விற்கான சான்றிதழ்களை மாணவத்தலைவர்களுக்கு வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால்... Read more »

பிரித்தானியாவில் இலங்கைக்கு கிடைத்த முக்கிய இடம்

பிரித்தானியா விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான விசாவில் குடும்ப... Read more »
Ad Widget

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கான செய்தி

கொழும்பில் தற்போது உள்ள நகர அடுக்குமாடி திட்டங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பில் பல வீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு விஜயத்தை... Read more »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

நாட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய், எரிபொருட்கள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை... Read more »

யாழில் நீண்ட நாள் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடனை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (27-02-2023) கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் பல திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நிலையில்... Read more »

இலங்கையில் ஏலத்துக்கு விடப்படும் அழகு சாதன பொருட்கள்

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகு சாதனப் பொருட்களில் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் இன்று (28.02.2023) மழையுடனான வானிலை சற்று அதிகமாக எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் இதற்கமைய கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்... Read more »

கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவியின் மரணம் தொடர்பில் வெளியாகிய முக்கிய செய்தி

கொழும்பில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் கடந்த மாதம் கொழும்பு மருத்துவபீட மாணவி தனது காதலனால் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கொலைக்கான காரணம் இதற்கமைய,... Read more »

கடவுச்சீட்டு பெற இருப்பவர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கமாகும். 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு... Read more »

இன்றைய ராசிபலன்28.02.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »