தங்கையின் நகையை திருடிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

தங்கையின் தங்க நகையை திருடிய இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துரத்தலின் போது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இருந்து நேற்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகையின் பெறுமதி... Read more »

நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மருந்துகள்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மருந்து வகைகளை ஏனைய பிரதேசங்களுக்கு பகிர்வதற்கு முற்பட்ட வேளையில் குறிப்பிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் புறக்கோட்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த... Read more »
Ad Widget

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள்... Read more »

உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(02.01.2023) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு... Read more »

இன்றைய ராசிபலன் 02.01.2023

மேஷம் மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.‌ உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.... Read more »

புற்றுநோய் வராமல் காக்கும் பாசிப்பயறு

நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தரும் பயிறு வகைகளில் பச்சைப் பயிறு முக்கிய இடம் பிடிக்கிறது. இவற்றில் வைட்டமின்கள்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-ஈ உள்ளது. மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த அற்புதமான... Read more »

அதிபர் ஆசிரியர்களுக்கான கடன் வட்டி வீதம் அதிகரிப்பு!

அதிபர் – ஆசிரியர்களுக்கான குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும் போது 9.5 சதவீதமாக இருந்த வட்டியை 15.5 சதவீதம் வரை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அந்த சங்கத்தின் தேசிய... Read more »

கிளிநொச்சியில் 26 வயதுடைய இளைஞன் ஒருவன் கொலை

26 வயதுடைய இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் இச் சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய... Read more »

மது போதையில் மனைவியின் பற்களை கழற்றிய கணவன்

மனைவியின் பற்களை அவரது கணவன் கழற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவர் மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூப்பன்ன வெலிவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. சம்பவம் அத்தோடு நேற்று முன்தினம் (29) இரவு மதுபோதையில் வந்த கணவனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்... Read more »

வவுனியாவில் பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

வவுனியாவில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் வவுனியா நகரப் பகுதியில் நேற்று இரவு (31-12-2022) நடைபெறறுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக... Read more »