இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலதிக தெரியவருகையில், வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டுக்கு வெளியே... Read more »
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (02.01.2023) ஆரம்பமாகின்றது. இந் நிலையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட திகதியில் உயர்தர... Read more »
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் விபசார விடுதி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர். முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும் பெண்கள் இருவரும் கோப்பாய், பயாகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்... Read more »
முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டை இறக்குமதி செய்ய முடியும் என அவர் பரிந்துரை செய்துள்ளார். பேக்கரி உற்பத்திகளின் விலை இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால்... Read more »
இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான... Read more »
அல்சர் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வொன்றை இந்த பதிவில் பார்க்கலாம். அல்சர் பிரச்சினை மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கைபிடித்து கூட்டிவந்து விடுகிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண். அல்சர் நோய்... Read more »
உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டில் கடுமையான காலநிலை மாற்றம் ஏற்படும் என்று நாசா எச்சரித்துள்ளது. இதற்கமைய பல நாடுகள் அதிக வெப்பநிலை, காற்று, காட்டுத் தீ மற்றும் கடுமையான வறட்சியை ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகள் தயாராக இல்லை... Read more »
மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் மொட்டுக்கட்சிக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்க வேண்டுமென்றே அமைச்சரவை மாற்றத்தை நாளுக்கு நாள் ஒத்திவைப்பதாகவும் மொட்டுக்கட்சியின் சிரேஷ்டர்களும், இளையவர்களும் கடுமையாக குற்றம் சுமத்தி வருவதாக அறியமுடிகின்றது. எவ்வாறாயினும், குழுக்கூட்டங்களில்... Read more »
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய,வங்கிகளின் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்து தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட விசேட ஊடக மையத்திற்காக கிட்டத்தட்ட 75 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக மையம் சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க... Read more »