கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் இல் 5% ஆல் அதிகரித்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம்... Read more »
உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற... Read more »
இலங்கையில் கோவிட் பூஸ்டர் தடுப்பூசியாக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பூஸ்டர் தடுப்பூசி இந்த ஆண்டில் கோவிட் தொற்று தலைதூக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்... Read more »
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். ரந்திமால் கமகே நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.... Read more »
அப்பல்லோ 7’ விண்கலத்தில் விண்வெளி சென்று வந்த விண்வெளி வீரர் கன்னிங்ஹாம்(Cunningham)உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்றுவரை மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ‘அப்பல்லோ’ என்ற திடத்தின் மூலம் இதை சாதித்து காட்டியது. அதற்கு முதல்... Read more »
பிரான்ஸ் மக்களின் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகளைக் கண்காணிக்கும்படி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது எரிசக்தி கட்டணங்களுடன் போராடும் வாடிக்கையாளர்களிடமிருந்து இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மோசடியார்கள் பயனர்களை சந்தேகத்திற்கு... Read more »
பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களில் இலங்கை தன்னிறைவு அடைய உதவுவதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, பால் உற்பத்திக்கு ஆதரவு... Read more »
விடுமுறைக்காக டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டிசம்பர் 26ஆம் திகதி தனது குடும்பத்தாருடன் டுபாய்க்கு சென்றார். இந்நிலையில், அவர் இன்று நாடு திரும்பியுள்ளார். Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ – 201 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 4,409 ரூபா 5 கிலோ – 80 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 1,770 ரூபா 2.3 கிலோ – 38... Read more »