இரட்டைவேடம் போட்டுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களை இன்னும் ஏமாற்றமுடியும் என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கடசி செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஆமைச்சர் டக்ளஸ் போன்று பிள்ளையான் முதுகெழும்பு உள்ளவரா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள... Read more »
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்... Read more »
ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குழந்தையை பிரசவித்த 15 வயதான சிறுமியும் கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில்... Read more »
பேருவளை சமட் மாவத்தையில் தாய் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு தீயை அணைக்க சென்ற கணவனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (24) இடம் பெற்றுள்ளதுதுடன் இத் தம்பதியினர்... Read more »
கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர். நேற்று இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM... Read more »
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தட்டுபாடு நிலவுகின்றது. இந்த நிலையில் முட்டைகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபை இன்றும்... Read more »
கொள்கை வட்டி வீதத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்ட பொருளாதாரத்தின் அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் மற்றும் கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, நேற்று நடைபெற்ற நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி... Read more »
உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போன்று இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்... Read more »
கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார். கட்டணங்கள் திருத்தப்படவில்லை கொழும்பு விமான தகவல் வலயத்தின்... Read more »
பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் தாயும்,மகளும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்... Read more »