சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி விரைவில் கிடைக்கப் பெறும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய உத்தரவாதங்களின் அடிப்படையில் அந்த அமைப்பின் கடனுதவி அடுத்த மாதம் அல்லது முதல் காலாண்டுக்குள்... Read more »
உலக அழிவிற்கான அபாயத்தை காட்டும் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணியை என்ற நேரத்தை தொட இன்னும் 90 வினாடிகளே மீதம் உள்ளதாக தெரிவந்துள்ளது. கடந்த 1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ உருவாக்கப்பட்டது.... Read more »
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் ஓமானில் இருந்து டுபாய் திரும்பி புஸ்ஸா சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் மீண்டும் தனது வழமையான வேலையை கஞ்சிபானி இம்ரான் ஆரம்பித்துள்ளதாக... Read more »
பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ஆந்திர பகுதியில் இசம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்துக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த... Read more »
வவுனியா செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த லொறியுடன்... Read more »
கடந்த 2021 அம ஆண்டு பசறை விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று,... Read more »
மட்டக்களப்பு ஓட்டமாவடி அரசாங்க வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகைகளை மீட்க சென்றவர் அதிர்ச்சி நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற... Read more »
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோ 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய... Read more »
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். பொஸ்கோவில் 216 மாணவர்கள் தரம் 5 பரீட்சையில் தோற்றியதில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர். இதேபோன்று யாழ்.இந்து... Read more »
அரபு லீக்கிற்கு சொந்தமான 9 நாடுகளை உள்ளடக்கிய அரபு கவுன்சிலின் நான்கு உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நாட்டில் அரபு கவுன்சிலின் தலைவர் பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம். எச். தார்... Read more »