நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் அவர் பொலிஸ் நிலையம் சென்றதாக கூறப்படுகின்றது. கணவர் கவனிப்பதில்லை கடற்றொழில்... Read more »
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பைகம பிரதேச சபையின் தலைவர்... Read more »
பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர்... Read more »
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பெட்ரோல் 92 இன் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லீட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படுவதாக எரிசக்தி... Read more »
இலங்கையில் இருந்து சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து பிள்ளையாக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யுவதி ஒருவர் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கணவருடன் இலங்கை வந்து தாயை தேடி லோரேன் லோரேன் என்ற இந்த யுவதி தற்போது... Read more »
நம்மால் உணவு, நீர் ஆகியவை இல்லாமல் பல மணி நேரம் உயிர் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஐந்து நிமிடம்கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம், 16 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். நாம்... Read more »
உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான நேரத்தில் தூங்குவது முக்கியமானது. தூங்கச் செல்வதற்கு முன்பு கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துதல் நேரத்தை வீணாக்குவதோடு கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். கைப்பேசியை பலரும், தூங்கப்... Read more »
பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்த படம் நேற்று. இப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். தமிழக வசூல் இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டிப்பாக பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்து செல்கின்றனர். அந்தளவிற்கு... Read more »
உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்கள் கணித்திருந்தாலும் , பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் பாபா வாங்காவின் கணிப்பு தான் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. உலகத்தில் எந்த ஆண்டுகளில் எந்த... Read more »
ஓசோனினில் ஏற்பட்டுள்ள ஓட்டை அடுத்த 50 ஆண்டுகளில் மூடப்படும் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது. வானிலை மாற்றம், மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களால் ஒவ்வொரு ஆண்டும் பூமியின் தெற்கு பகுதியில் உள்ள ஓசோனில் துளை உருவாகியது. கடந்த 1980... Read more »