மஸ்கெலியா தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனின் எமது பதிலடி தீவிரமாக இருக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களிலுள்ள... Read more »

யாழில் போதைபொருள் பாவனை அதிகரிப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி!

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச... Read more »
Ad Widget

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட... Read more »

பிரித்தானிய ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

ராணி தனது மறைந்த கணவரான எடின்பர்க் பிரபுவுடன் வின்ட்சர் கோட்டையில் உள்ள மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் குடும்ப... Read more »

லிட்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை!

புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கருத்திற்கொண்டு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் இருந்தவாரே உள்நாட்டு எரிவாயுவை பதிவு (Oder) செய்வதற்கான மென்பொருள் செயலியை (Home Delivery App) லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மென்பொருள்... Read more »

இன்றைய ராசிபலன் 20.09.2022

மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. புதிய வாகனத்தை வாங்குவீர்கள்.வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் இருந்து... Read more »

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? சபா குகதாஸ் கேள்வி

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளிலும் ஊடக செய்திகளிலும் உணர முடிகிறது. வடக்கு... Read more »

நடிகை மஹாலக்ஷ்மி குறித்து ரவீந்தர் கூறிய உண்மைகள்

மஹாலக்ஷ்மி ரவீந்தர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார். அவர் திடீரென பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை ரகசிய திருமணம் செய்துகொண்டு அதன் பின் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவரிடம் இருக்கும் பணத்திற்காக தான்... Read more »

நாட்டில் புதிதாக 96 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட உள்ளன!

இலங்கையில் தற்போது 214 ஐ.ஓ.சி. எரிவாயு நிலையங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் நாரஹேன்பிட்டி கொத்தலாவல ஐ.ஓ.சி.... Read more »

பெண்களுக்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

வரி அதிகரிப்பினால் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்களின் விலை உயர்ந்துள்ளமை காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கீதா குமாரசிங்க கூறியுள்ளார். அதன்படி ஆரோக்கிய துவாய்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பல... Read more »