போலி ஆவணங்களுடன் இலங்கை வந்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த பங்களாதேஷ் பிரஜை ஒருவரை நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நபர் குவைத்தில் இருந்து அல் ஜசீரா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதனை தொடர்ந்து,... Read more »

அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட நால்வர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திச்செல்ல முற்பட்ட நால்வர் வண்ணாத்துவில்லு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகள் 3 லொறிகளில் கடத்திச் செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமை வண்ணாத்திவில்லு நகரில் வைத்து லொறிகளை நிறுத்தி சோதனைகளை... Read more »
Ad Widget

இலங்கைக்கு நிலக்கரி வழங்க ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

இதனையடுத்தே ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 328.22 அமெரிக்க டொலர் என்ற சிறந்த விலையை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனத்துக்கு நிலக்கரி விநியோகத்துக்கான உரிமம் வழங்கப்படவுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இலங்கையின் எரிபொருள் துறையில் விநியோகத்தை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸைத்... Read more »

உயர்தர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் மட்டக்களப்பு மாணவன் சாதனை!

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம் இடத்தினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியை சேர்ந்த... Read more »

யாழில் போதை பொருள் வியாபாரி கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இன்று கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும்... Read more »

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை பாரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் எதிர்காலத்தில் பாரியளவில் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் விலைகள்... Read more »

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள்

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய,மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில... Read more »

ஆசிய கோப்பை போட்டிக்காக இன்றைய தினம் மோதிக்கொள்ளும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். ஐ.சி.சி. உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு... Read more »

நொய்டா இரட்டை கோபுர கட்டடங்கள் வெடிவைத்து தகர்ப்பு

டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் 328 அடி உயரத்தில் 32 மாடிகளுடனும், மற்றொரு கட்டிடமான சியான் 318 அடி உயரத்துடன் 29 மாடிகளுடனும் கட்டப்பட்டது. ரூ.1200 கோடி மதிப்பிலான இந்த... Read more »

அனுராதபுரத்தில் அதிசய தென்னை

அனுராதபுரம் கலத்னேவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் தேங்காய் காய்த்துள்ளது. தென்னை மரத்தின் தண்டில் தேங்காய் கலத்னேவ மிஹிந்து மாவத்தையில் வசித்து வரும் ஈபட் பெரேரா என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்திலேயே இந்த அரிய... Read more »