கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் நபரொருவர் கைது!

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் 60 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது விமான நிலைய வரியில்லா வர்த்தக வளாகத்தின் ஊழியர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். 157 மில்லியன் பெறுமதியும் 6.995 கிலோ எடை கொண்ட... Read more »

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல் மேற்க் கொள்ளப்படுகின்றது!

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் ,அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு... Read more »
Ad Widget

காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!

19 வயது உடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், குறித்த நபர் தான் காதல் தோல்வியால் தனக்கு தானே தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக, முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து,... Read more »

ரொட்டியின் விலை பாரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு!

நாட்டில் ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை உயரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார். சந்தையில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 200... Read more »

கனேடிய அமைச்சரவையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

கனடாவின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவையில் தற்பொழுது அங்கம் வகிப்பவர்கள் எவரும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு அமைச்சர்கள்... Read more »

கனடாவில் குறைவடையும் வீட்டு விலைகள்!

கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு அந்நாட்டின் ரீடி வங்கி (TD Bank) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மைய காலமாக கனடாவில் வீட்டு விலைகள் வெகுவாக உயர்வடைந்து சென்ற நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் வீட்டு விலைகள் குறைவடையும் என அந்த வங்கி... Read more »

கொழும்பு வங்கி ஒன்றில் கோடி கணக்கிலான பணத்தை வைப்பிலிட்ட பெண் கைது!

கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்ததுடன், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைத்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச்... Read more »

பங்களாதேஷ் பரிதாபம்: ஆப்கான் அபார வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு... Read more »

கொழும்பில் காணாமல் போன மகன் குறித்து தாயார் விடுத்துள்ள கோரிக்கை!

கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் மன்னர் மன்னர் (ரஷீத்) எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம்... Read more »

சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்படாவிட்டால் மாற்று வழியாக தேர்தலை நடாத்த வேண்டும் மைத்ரி

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க முடியாவிட்டால் அடுத்த மாற்று வழியானது தேர்தலை நடாத்துவதே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும் அது... Read more »