கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்

இதன் இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக செரிமானத்திற்கு, கற்பூரவல்லி இலைகளை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. கற்பூரவல்லி இலைகளில் ஆக்ஸிஜனேற்று மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன. கற்பூரவல்லி... Read more »

பீர் குடிப்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

மது அருந்துபவர்களில் பலர் தினமும் பீர் அருந்துகின்றனர்.அதில் ஆல்கஹால் அளவு மிகவும் குறைவு என்றும் தினசரி பீர் குடிப்பது உடலுக்கு நன்மை செய்யும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். சிலர் அன்றாடம் விரும்பும் பானங்களில் ஒன்று பீர்.விலை மலிவானது என்பதுடன் அனைத்து மதுபான கடையிலும்... Read more »
Ad Widget

தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. ஆகவே... Read more »

உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை தான்... Read more »

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும்,... Read more »

ஞாபக மறதியும்… தூக்கமின்மையும்…

முதுமையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. 60 வயதிற்கு பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்று குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் 5 மணி நேரம் தூக்கம் கூட போதுமானது தான். ஆனால் தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர்... Read more »

பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தண்ணீரில் ஊறவைக்காத பாதாம் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் பலர் பாதாம் ஊறவைத்து உரித்து சாப்பிடுகிறார்கள். இவ்வாறு நாம் பாதாமை எடுத்துக் கொள்ளும் போது அதிலுள்ள நன்மைகள் ஏராளமாக நமக்கு கிடைக்கின்றது. சத்துக்கள் என்னென்ன? பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது என... Read more »

தங்க ரத்தம் பற்றி அறிந்துள்ளீர்களா?

ஒருவரது உடல் சீராக செயல்பட ஐந்து லிட்டர் ரத்தம் தேவை. ஏ, பி, ஏ.பி பாசிட்டிவ், ஏ.பி. நெகட்டிவ், ஓ போன்ற ரத்த வகைகளை பற்றித்தான் பலருக்கும் தெரியும். நமக்கு தெரிந்ததை விட அதிகமான ரத்த வகைகள் உள்ளன. அதிலும் ஒரு ரத்த வகை... Read more »

நீரிழிவு நோயாளர்களுக்கு ஆப்பிள் ஏற்றதா?

ஆப்பிள் பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும்பொழுது அவர்களது உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கும். ஆப்பிளில் காணப்படும் பாலிபினால்கள் கணையத்தில் இன்சுலினை வெளியிடவும் செல்கள் சர்க்கரையை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிவப்பு நிற ஆப்பிள்கள் பார்ப்பதற்கு... Read more »

பெண்களின் கருவை வலிமை பெற செய்யும் கீரை

மணத்தக்காளி கீரை கரு வலிமை பெறுவதோடு உடல் குளிர்ச்சியடையவும் உதவுகிறது. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாவதுடன் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரித்து களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். நன்மை மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன். கண்பார்வை... Read more »