வீடற்றவர்களுக்கு நிரந்தர வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதற்காக முதல் வீட்டினை சிறிதாக ஆரம்பித்து அடிமேல் அடிவைத்து மெதுவான நகர்வுகளுடன் சென்று கொண்டிருந்த போது “இனி உங்களால் நகரவே முடியாது” என்று பலர் கூறிய போதும், அவற்றை எல்லாம் எதிர்கொண்டு இன்று ஜெயபுரம் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறாவது... Read more »
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இன்மையால் குழந்தை இறந்தமை தொடர்பிலும் மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பிலும் இராசதுரை சுரேஷ் என்பவரால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more »
மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது-28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு... Read more »
கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சனி எனும் ஆசிரியரே இவ்வாறு... Read more »
கிளிநொச்சியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் 22 வயதான சந்திரமோகன் தேனுஜன் என்ற மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துள்ளார். கிளிநொச்சியில் விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த... Read more »
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வாழ்வாதார தேவைகளுக்காக வளர்க்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நல்லின பசு மாடுகள் நான்கு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. குறித்த பண்ணையாளர் ஒருவரது பசுமாடு நோய்வாய்ப்பட்ட நிலையில் பூனகரி கால்நடை வைத்தியரை குறித்த... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் மலசலகூடத்தின் கழிவு நீர் வெளி இடங்களில் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 28.03.2023 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.... Read more »
கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி A9 வீதியில் வீசப்பட்டு நீண்ட காலமாக காணடப்பட்ட உக்காத பொலித்தீன் பொருட்கள் தொடர்பில்... Read more »
குடியேற்ற உத்தியோகத்தரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்! முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரால் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தப்பட்டுள்ளார் தனது ஊழல்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது, தேவையற்ற விதத்தில் தனது விடயங்களில் தலையிடாதே,... Read more »
அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு பரிசோதனை முறைகளுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாக மாதந்தோறும் கணிசமான அளவு உதவித்தொகையை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா வழங்கி வருகிறார். Read more »