வவுனியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் உட்பட இருவர் பலி..! வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக... Read more »
வவுனியாவில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுடன் உள்ளூர் தமிழ் அரசியல்வாதிக்கு தொடர்பு! வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுக்கும், உள்ளூர் தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ஒலுகல, கொழும்பில்... Read more »
வவுனியாவில் இடம்பெற்ற செஞ்சோலை நினைவேந்தல் நிகழ்வு..! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 3098 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு... Read more »
வவுனியாவில் வனவளத் திணைக்கள அதிகாரி துப்பாக்கியுடன் அட்டகாசம்..! வவுனியா ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் தமிழ் மக்களின் காணிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி பொய் கூறி அது வனவளத் திணைக்களத்தின் காணி என்று அச்சுறுத்த முற்பட்ட போது மக்கள் முரண்பட்டுள்ளனர், இதனை அடுத்து RFO தர... Read more »
வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மாட்டிறைச்சி . ! மூவர் மீது விசாரணை வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 558.5கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் இன்றையதினம் (04.08.2025) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... Read more »
வவுனியா பகுதியில் டிப்பர் ஏறியதில் ஒருவர் பலி..! வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டு... Read more »
வவுனியா ஓமந்தை மருதோடை கந்தசாமி ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம்..! 3ம் நாள் பகல் Read more »
இந்திய எதிர்ப்புப் பேச்சுக்கு இலங்கை எம்.பி. சவால்: இலங்கை அரசின் இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்குத் தமிழ் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா உதவிக்கரம்... Read more »
வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி தமிழன் பலி.! சடலத்தை அகற்றவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள் கலவரமாகிய வவுனியா வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில்... Read more »
ஓமந்தையில் சர்ச்சைக்குரிய காணியில் பௌத்த விகாரை அமைக்கும் பொலிஸ் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு! வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு பௌத்த விகாரையை அமைப்பதற்காக காணியை துப்புரவு செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க... Read more »

