யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (10-03-2023) குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று... Read more »
70 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் இடைக்கால முதல்வர்... Read more »
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் சோயாளர்களின் நலன்கருதி ஏழாலை களபாவோடை அம்மனால் 5 லட்சம் ரூபா பெறுமதியாள அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதாரத் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாதாரண தர மக்கள், தனியார் மருத்துவ சேவைகளைப் பெறமுடியாத நிலைமையில்... Read more »
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும் புகழ்பூத்த விளையாட்டு வீரருமாகிய அமரர் க.சீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனமூக நிலையத்தில் 11-03-2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. வடக்கின் ஒரேயொரு... Read more »
யாழ்ப்பாணம் – தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் இருந்து 16 கிலோ கஞ்சா மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் (09-03-2023)4.30 மணியளவில் குறித்த கஞ்சா மீட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது குறித்த... Read more »
யாழ்ப்பாணம் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை யாழ்.இணுவில் பகுதியில் கைது பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் அங்கிருந்த வீட்டுத் தளபாடப்... Read more »
2016 ம் ஆண்டு பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்பல்கலைக்கழக மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 10 ம் மாதம் 21 ம் திகதி இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான... Read more »
யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள்... Read more »
யாழ்.ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பணிப்பு – வேலணையில் ஊரி அகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து ஆராய்வு! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னாய்த்த கூட்டத்தில் வழங்கப்பட்ட... Read more »
தொலைபேசிமூலம் அழைப்பை எடுத்து அதிர்ஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் கைதுசெய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (06-03-2023) இடம்பெற்றுள்ளது.... Read more »

