நெல்லியடி பகுதியில் உள்ள மரக் காலை ஒன்றில் தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் பல லட்சம் பெறுமதியான மர தளபாங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அம் மரக்காலையில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இவ்... Read more »
யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் அத் திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களுக்கு தமிழ்... Read more »
யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் , திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப... Read more »
யாழில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் இராச வீதியில் நேற்று (10) இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இடம் பெற்ற விபத்து யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி... Read more »
யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் குறித்த வீட்டில் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணும் அந்த வீட்டில் உயிரிழந்துள்ளார். வீட்டில் உலவும் இறந்த பெண்ணின் அவி உயிரிழந்த பெண்ணின் வீட்டில்... Read more »
சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »
சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (09.09.2023) இடம்பெற்றுள்ளது. ஊடக நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய்... Read more »
யாழில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசமாகியுள்ளது. யாழ்-தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் இன்றையதினம் (09.09.2023) அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டு இன்று... Read more »
ஹாட்லிக் கல்லூரி A/L92 மாணவனும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான கந்தசாமி விக்னரூபன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் யாழ் பருத்தித்துறை, வரணியைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக... Read more »

