இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் சுமார் 42 கிலோ கஞ்சா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இராணுவத்தினர் சுற்றிவளைப்பு சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து... Read more »
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. கோவிட் தொற்று இலங்கையில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள்... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: கடந்த காலங்களை விட... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்ற பட்சத்தில் இவ்வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும், அதனைக் கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று... Read more »
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சிறுமி 4... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரேத பரிசோதனை முன்னெடுப்பு... Read more »
யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் ஒரு வழிப் பாதைக்கும், துவிச்சக்கர வண்டிப்பாவனைக்கு ஏற்ற வீதிகளாகவும் நடைமுறைப்படுத்த ஆரம்பத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மணிவண்ணன் ஊடகச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த... Read more »
யாழ்.காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [https://jaffnazone.com/news/ நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைப்பு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,... Read more »
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே இவ்வாறு வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்று முன்... Read more »
வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளின் பிரச்சினைகள்... Read more »