அமெரிக்க இராஜதந்திரிகளுடன் முன்னணியினர் சந்திப்பு

ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளைத், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகர், மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் முன்னணியின் ஊடகப்பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்றையதினம் சந்தித்து தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தினர். Read more »

சட்டவிரோதமாக யாழ். திரும்பிய மூவர் பொலிஸாரால் கைது!

இந்திய மீனவர்களின் படகு மூலம் மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது! யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம்... Read more »
Ad Widget

யாழ் பொது சந்தைக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட கும்பல்

யாழ்ப்பாணம் – சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவுவேளை அத்துமீறி நுழைந்த குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மிரட்டி சென்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள்... Read more »

ஈழத்தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள்!

ஈழத் தமிழ் பெண்கள் எழுச்சி நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணியினாரால் அனுஷ்டிப்பு. Read more »

நல்லூரிலிருந்து கலாசாலை நோக்கி நடைபவனி:  ஆதீன முதல்வர் தொடக்கி வைத்தார்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை சிறப்பிக்கும் நடைபவனி இன்று 10 .10 .2023 காலை 6 45 மணிக்கு நல்லூர் ஆலயத்தின் பின்புறத்திலுள்ள நல்லை ஆதீன வாயிலில் ஆரம்பமாகியது. ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கி நடைபவனியைத்... Read more »

கியூடெக் ஏற்பாட்டில் பெண்களுக்கு தொழில் பயிற்சி

கியூடெக் குழுவினரின் ஏற்பாட்டில் மணியந்தோட்டப் பகுதியில் சுயதொழிற் துறையினை மேற்கொள்ளவுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தொழிற்துறையினை எதிர்பார்க்கும் யுவதிகளுக்கான சந்தன குச்சி செய்கை, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி நெறி இன்று காலை மணியந் தோட்டப் பயிற்சி நிலையத்தில் கியூடெக் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜோசஷ்ப்... Read more »

யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்ற்று முன்தினம் (08-10-2023) ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதான கிட்டுனன் லோகநாதன்... Read more »

யாழில் முகநூல் பதிவால் வாள்வெட்டு!

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் பதிவொன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் (8) இரவு 8.30 மணியளவில் நல்லூர், அரசடி சந்தி, மணல்தரை வீதி பகுதியில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பிரபல ரௌடி மற்றும்... Read more »

ஜே.சி.பி. இயந்திரத்தை கழுவும்போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஜே.சி.பி. இயந்திரத்தை கழுவும்போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு! நேற்றையதினம் (08) ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த கிட்டுனன்... Read more »

ஹர்த்தால் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளின் அறிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் நடைபெற்றது.   முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும்... Read more »