யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று(22.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அச்சுவேலி, நீர்வேலி,... Read more »
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது (21-10-2022)... Read more »
பொதுவாகக் கலைஞர்கள் மறைவதில்லை, அவர்களது படைப்புக்களூடாக நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எனக் கூறுவது பொருத்தமானதாகும். அந்த வகையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கலைக்காகவே அர்ப்பணித்து, ஓவியக்கலை வரலாற்றில் தனக்கென்று ஒரு அழிக்கமுடியாத இடத்தைப் பதித்து விட்டுச் சென்றவர் ஓவியர் ஆசை இராசையா அவர்கள்.... Read more »
இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த 21 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக்... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) கிளிநொச்சி அக்கராயனில் (20.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று (21.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 60.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி... Read more »
யாழ்ப்பாணத்தில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதால் மீனவர்கள் நாளாந்தம் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் சந்தைகளுக்கு கூடுதலான கடலுணவுகள் கிடைக்கப்பெறுகின்றன. அதைவிட தற்போது கௌரிவிரதம் நடைபெறுவதால் அநேகமானோர் கடலுணவுகளைத் தவிர்த்து... Read more »
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு... Read more »
போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுதல் வேண்டும் என பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழு நடத்தின ” போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளை உருவாக்குவோம் ” போதை ஒழிப்பு... Read more »
மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளது. குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து இன்றைய தினம் (20-10-2022) யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்... Read more »
யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாகனங்களுக்கு கடும் சேதம் இந்த விபத்தில்... Read more »