யாழ்.காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து இராணுவ சிப்பாய் ஒருவர் கொலைஅச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை காரைநகர் – சாம்பல் ஓடை பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொலைஅச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடற்தொழிலாளி ஒருவர் கருவாடு உலர வைத்துக்கொண்டிருந்தவேளை... Read more »
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மணல் காடு ஆகிய பகுதிகளில் சவுக்கு மரக்கிளையின் கிளையின் வியாபாரம் இன்றைய தினம் (21-12-2022) சூடுபிடித்துள்ளது. நாட்டில் கிறிஸ்தவ மக்களின் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வீடுகள் மற்றும் பொது இடங்களை அலங்கரிப்பதற்கு இந்த சவுக்கு... Read more »
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (21.12.2022) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக... Read more »
யாழ்.பலாலி – அன்ரனிபுரம் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த 54 வயதான 4 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுகிழமை (18) பலாலியிலிருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது. காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற... Read more »
யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து... Read more »
யாழ்ப்பாணம் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி முகாம் forut – friends அமைப்பினர்களினால் பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் குறித்த விரிவுரைகளை வளவாளராக கலந்து கொண்ட ம.சசிகரன் வழங்கியிருந்தார். மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு சுற்றுச்சுழல்... Read more »
யாழ்ப்பாண இளைஞர்களால் கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முதலாவது வெற்றி ஆண்டு எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி கொண்டடாடப்படவுள்ளது. எங்கட படம் என விளம்பரப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில்... Read more »
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று யாழ். மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபை பொது நூலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின்... Read more »
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ்.தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகிகளான அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர் க.சசிதரன், ஆகியோரால்... Read more »